திரு­ம­ணத்தை நடத்­து­வ­தற்­கான தள­மாக மாற்­றப்­பட்­டுள்ள பிரித்­தா­னிய சிறைக்­கூடம் (படங்கள்)

Published By: Robert

18 Feb, 2016 | 10:56 AM
image

prison cell wedding

பிரித்­தா­னிய சொமர்­ஸெட்டில் 18 ஆம் நூற்­றாண்டு காலத்தில் குற்­ற­வா­ளி­களை சிறை வைக்கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சிறைக்­கூ­ட­மொன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திரு­ம­ணங்­களை நடத்­து ­வ­தற்­கான தள­மாக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

bride

மேற்­படி 7 அடி அக­லத்தை மட்­டுமே கொண்ட சிறைக்­கூ­டத்தில் திரு­மண ஜோடியும் திரு­மணப் பதி­வா­ள­ருமே ஒரு சமயத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

bride

முக்கிய செய்திகள்

icon-left
icon-right