அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய  தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க 20 மில்லியன்  ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.