எதற்காக குறைக்க? கேள்வி எழுப்பும் 90 கிலோ வீரர்

Published By: Digital Desk 7

05 May, 2018 | 01:22 PM
image

விராட் கோஹ்லியை விட பெரிய சிக்ஸ் விளா­சு­கையில் அவரைப் போல் உணவுக் கட்­டுப்­பாட்டை நான் ஏன் கடைப்­பி­டிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆப்­கா­னிஸ்தான் அணியின் விக்கெட் காப்­பா­ளரும் அதி­ரடித் துடுப்­பாட்ட வீர­ரு­மான முஹமட் ஷேசாத், விராட் கோஹ்லியின் உடற்­ப­யிற்சி உணவுக் கட்­டுப்­பாட்­டுக்கு நேர்­ எ­தி­ரான கொள்கை கொண்­ட­வ­ராக இருக்­கிறார். 

90 கிலோ எடை­யுள்ள ஷேசாத் கூறு­கையில்,

"எனது உணவு முறையில் என்னால் சமா­தானம் செய்து கொள்ள முடி­யாது. நான் கோஹ்­லியைப் போல் உடலை வைத்­தி­ருக்க வேண்டும் என்று விரும்­பு­கி­றீர்கள். அது சாத்­தி­ய­மில்லை. 

என்னால் கோஹ்­லியை விட அதிக தூரத்­திற்கு மிகப் பெரிய சிக்ஸ் விளாச முடியும். அப்­படி இருக்­கையில் அவரைப் போல் உண­வு­க்கட்­டுப்­பாட்டை நான் ஏன் கடைப்­பி­டிக்க வேண்டும்?" என்று எதிர்க்கேள்வி எழுப்­பு­கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46