தென் கென்­யாவில் வெள்ள அனர்த்தம் : 112 பேர் பலி

Published By: Digital Desk 7

05 May, 2018 | 10:25 AM
image

தென் கென்­யாவில் அடை மழையால் ஏற்­பட்ட  வெள்ள அனர்த்தம் கார­ண­மாக  கடந்த ஏப்ரல் மாதத்­தி­லி­ருந்து 100 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 2,00,000 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக அந்­நாட்டு  அதி­கா­ரிகள்  தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் வெள்­ளத்தில்  வெளி­யேற முடி­யாது சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் நட­வ­டிக்­கையில் மனி­தா­பி­மான குழுக்கள் தொடர்ந்து ஈடு­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி வெள்ள அனர்த்­தத்தால்  அந்­நாட்டில் வாந்­தி­பேதி உள்­ள­டங்­க­லான தொற்று நோய்கள் வேக­மாக பரவி வரு­வதால் மனி­தா­பி­மான அவலநிலை­யொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக  கென்ய செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­விக்­கின்­றது.

அதே­ச­மயம்  ஏனைய ஆபி­ரிக்க நாடு­க­ளான  உகண்டா மற்றும் சோமா­லி­யா­விலும் வெள்ள அனர்த்­தங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

சோமா­லி­யாவில் வெள்­ளத்தால் அரை மில்­லியன்  பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 1,75,000  பேருக்கும் அதிகமானோர் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47