ஐ.நா. முன்னாள் செய­லாளர் நாயகம் பூட்ரோஸ் காலமானார்

Published By: Raam

18 Feb, 2016 | 08:11 AM
image

ஐக்­கிய நாடுகள் சபையின் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த முத­லா­வது செய­லாளர் நாய­க­மான எகிப்தைச் சேர்ந்த பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி தனது 93 ஆவது வயதில் கால­மா­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரது மரணம் குறித்து ஐக்­கிய நாடுகள் சபையின் தற்­போ­தைய தலை­வ­ரான ராபெயல் ரமிரெஸ் யேம­னிய மனி­தா­பி­மான நெருக்­கடி குறித்து கலந்­து­ரை­யாடும் முக­மாக அந்த சபையில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் அறி­வித்தார். இதன்­போது ஒரு நிமிட மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

பூட்ரோஸ் காலி 1992 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகமாக பதவி வகித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52