இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட அதிதீவிர புழுதி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் 77 பேர் பலியாகியதோடு 138 பேர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த புழுதி புயல்  3 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இப் பேர் அனர்த்தத்தைத்  தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.