மருத்துவர் என கூறி வங்கியில் கடன் பெற்ற நபர் கைது

Published By: Daya

03 May, 2018 | 10:49 AM
image

கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் நபரொருவர் தன்னை மருத்துவராக அடையாளப்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்ற குற்றதிற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா - பென்டியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே  ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா மோசடியான முறையில் கடனாக பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடமிருந்து பல்வேறு பெயருடன் கூடிய 4 போலியான அடையாள அட்டைகள் , 2 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 11 கடவுச்சீட்டுக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44