மீண்டும் முதலிடத்தில் சி.எஸ்.கே

Published By: Daya

02 May, 2018 | 08:21 AM
image

மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் இன் 11 தொடர் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றுவருகின்றது.

 நேற்றைய தினம் (30) நடந்த 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வழமைப் போல் திரில் வெற்றியை பதிவுசெய்தது. புனேயில் இடம் பெற்ற நேற்றையப் போட்யில் டெல்லி அணியும் சென்னை அணியும்

கலமிரங்கின. நாணயச்சுழட்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பாட்டதிதில் இரங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரய்னா ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்தார், டுபிளாசி 33, ஷேன்ஒட்சன் 7, ஆறு ஓட்டங்களுடன் 78, ஓட்டங்களுடனும் ராயிடு 41, டோனி 22, பந்துகளில் 5 ஆறு ஓட்டம் அடங்களாக 51 ஓட்டங்களை எடுத்தார்.

20 ஓவர்களில் 212 ஓட்ட இலக்குடன் டெல்லி, டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. காலின், முன்ரோ 26, பிருத்வி ஷா 9 , ஸ்ரேயாஸ் ஐயர், 13, கிளென் மேக்ஸ்வெல் 6 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தனர்.

முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்த் 45, பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54, ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை போராடினார். கடைசி ஓவரில் 28ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. லுங்கி நிகாடி வீசிய அந்த ஓவரில் 4 பந்துகளில் 2 0ஓட்டங்கள் 3, பந்துகளில் 17 ஓட்டங்கள் என்று மாறியது. இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. சி.எஸ்.கே .13ஓட்டங்களால் வென்றது. இதன்

மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59