தமிழில் அறிமுகமாகும் ‘புதிய புரூஸ் லீ ’

Published By: Robert

01 May, 2018 | 03:36 PM
image

புரூஸ் லீயின் தோற்றத்தில் இருக்கும் புரூஸ் சான் என்பவர் தமிழில் ‘புதிய புரூஸ் லீ ’யாக அறிமுகமாகிறார்.

 அறிமுக இயக்குநர் ஏ.சோனை என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புதிய புரூஸ் லீ. இந்த படத்தில் புரூஸ் சான், ரஸியா நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘ நான் புரூஸ் லீயின் தீவிர ரசிகன். இந்த படத்தின் நாயகன் புரூஸ் சான் பார்ப்பதற்கு புரூஸ் லீயைப் போலவே இருந்ததால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினேன். அவரும் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட்டுகளை வாங்கியிருக்கிறேன். என்று சொன்னதும் சந்தோஷத்துடன் இப்படத்தின் கதையை எழுதினேன். நான் புரூஸ் லீயை நேசிப்பதால், படத்தில் அவரைப் போலவே அறிமுக நாயகனை பயன்படுத்தியிருக்கிறேன். சண்டைக்காட்சிகளில் புரூஸ் லீ எப்படி எதிராளியை தாக்குவாரோ அதே போன்ற காட்சிகளை சண்டை பயிற்சி இயக்குநர் திரில் சேகர் செய்து கொடுத்திருக்கிறார்.’ என்றார்.

இப்படத்தின் முன்னோட்டம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35