ஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ

Published By: Daya

01 May, 2018 | 02:37 PM
image

ஜப்பானை சேர்ந்த பொறியியலாளர்  ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார். 

பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்பிப்பார்க்க கூடியளவில்  மின்மாற்றிகளினால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள்,  மனித வடிவிலிருந்து கார் வடிவமாக உருமாற்றப்படுகின்றது. இது அன்றாட வாழ்வில் ஒரு யதார்த்தத்தை மாற்றியமைக்கத்தக்கவகையில்  அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 

J-DITE RIDE எனப்படும் RIDE என்ற பெயரிலுள்ள மனிதவடிவிலான ரோபோ ஒரு நிமிடத்தில்  கார் வடிவமாக உருமாற்றப்படுகின்றது. 

இந்த ரோபோவை ஒரு மணி நேரத்திற்கு 60 மைல் வேகத்தில் இயக்க முடியும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் இந்த ரோபோவை ஜப்பான் வெளியிட்டது. சங்கிலி வாகன கட்டமைப்புடன்  ரோபோ வடிவத்தில் கிட்டத்தட்ட 4 மீற்றர் உயரமுடையது. 

J-deite RIDE - மூன்று தனி ரோபோக்கள் மற்றும் இயந்திர நிறுவனங்களுக்கிடையில் ஒரு கூட்டு நிறுவனம் 2014 முதல் தயாரிப்பின் முயற்சியின் பயனாக இப்போது ஜப்பானிய கண்காட்சிகளில் இதை காண்பிக்கத் தயாராக உள்ளனர். மேலும் நவம்பர் மாதம் புளோரிடாவில் IAAPA Attractions Expo 2018 இல் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26