அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், உத்தேச அமைச்சரவை மாற்றம் நாளை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.