மோப்ப நாய்கள் உதவியுடன் இளைஞர்கள் கைது.!

Published By: Robert

29 Apr, 2018 | 12:14 PM
image

சிவனொளிபாதமலைக்கு வழிபடுவதற்கு வந்த 7 இளைஞர்கள் நேற்று மாலை தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து ஒரு தொகை போதை பொருளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

Image result for மோப்ப நாய்கள் உதவியுடன் இளைஞர்கள் கைது.!

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி, மோப்ப நாய்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒரு தொகை கேரள கஞ்சா, போதையை ஏற்படுத்தக் கூடிய வில்லைகள் போன்ற போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50