கடும் வரட்­சியால் இந்த மாவட்­டத்தில் 66,500 குடும்­பங்கள் பாதிப்பு

Published By: Robert

29 Apr, 2018 | 09:44 AM
image

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டு­வரும் கடும் வரட்சி கார­ண­மாக புத்­தளம் மாவட்­டத்தில் 66,500 குடும்­பங்­களைச் சேர்ந்த 2 லட்­சத்து 16 ஆயி­ரத்து 670 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கடல் சீற்­றத்தால் 25 குடும்­பங்­களைச் சேர்ந்த 78 பேர் அவ­திக்­குட்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­விக்­கின்­றது. 

இது தொடர்பில்  மேலும்  தெரி­ய­வ­ரு­வ­தா­வது புத்­தளம் மாவட்­டம் கூடு­த­லான வரட்­சிக்­குட்­பட்ட  பிர­தே­ச­மாக இனம் காணப்­பட்­டுள்­ளது. 

சிலாபப் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவில் 7769 குடும்­பங்­களைச் சேர்ந்த 29252 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆன­மடு பிர­தேச செய­லகப் பிரிவில் 10174 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 26715 பேர் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவம் தெரி­விக்­கின்­றது. மற்றும் கரு­வெ­ல­கஸ்வவ பிர­தேச செய­லகப் பிரிவில் 7162 குடும்­பங்­களைச் சேர்ந்த 22497 பேரும், பள்­ளம பிர­தேச செய­லகப் பிரிவில் 7013 குடும்­பங்­களைச் சேர்ந்த 22446 பேரும், நவ­கத்­தே­கம பிர­தேச செய­லகப் பிரிவில் 6170 குடும்­பங்­களைச் சேர்ந்த 22694 பேரும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

மகாவெவ பிர­தேச செய­லகப் பிரிவில் 2961 குடும்­பங்­களைச் சேர்ந்த 22694 பேரும், வண்­ணாத்­து­வில்லு பிர­தேச செய­லகப் பிரிவில் 3181 குடும்­பங்­களைச் சேர்ந்த 12796 பேரும், மாதம்பை பிர­தேச செய­லகப் பிரிவில் 3379 குடும்­பங்­களைச் சேர்ந்த 10113 பேரும் முந்தல் பிர­தேச செய­லகப் பிரிவில் 4194 குடும்­பங்­களைச் சேர்ந்த 14206 பேரும், புத்­தளம் பிர­தேச செய­லகப் பிரிவில் 345 குடும்­பங்­களைச் சேர்ந்த 12257 பேரும், ஆரச்­சிக்­கட்­டுவ பிர­தேச செய­லகப் பிரிவில் 6591 குடும்­பங்­களைச் சேர்ந்த 25628 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கின்றது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56