20 ஹெரோயின் பெக்கட்களுடன் இரு சந்தேக நபர்கள் குருநாகல் - கெட்டுவான பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.