2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது முத­லா­வது போட்­டியில் நியூ­ஸி­லாந்து அணியை எதிர்­கொள்­கின்­றது.

இங்­கி­லாந்தில் அடுத்த ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இலங்கை அணி தனது முதல் போட்­டியில் ஜூன் மாதம் முதலாம் திகதி நியூ­ஸி­லாந்து அணியை எதிர்த்­தா­டு­கி­றது.

10 அணிகள் கள­மி­றங்கும் இத் தொடரில் மொத்தம் 48 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்நிலையில் ஐ.சி.சி. வெளியிட்­டுள்ள போட்டி அட்­ட­வணைப் படி...

ஜூன் 1 – நியூ­ஸி­லாந்து

ஜூன் 4 – ஆப்­கா­னிஸ்தான்

ஜூன் 7 – பாகிஸ்தான்

ஜூன் 11 – பங்­க­ளாதேஷ்

ஜூன் 15 – அவுஸ்­தி­ரே­லியா

ஜூன் 21 – இங்கிலாந்து

ஜூன் 28 – தென்னாபிரிக்கா

ஜூலை 1 – மே.இ.தீவுகள்

ஜூலை 6 – இந்தியா

ஆகிய திகதிகளில் இலங்கை அணி தனது போட்டிகளில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.