எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்டம் உள்ளிட்ட காலி முகத்திடல் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Image result for road closed virakesari

இதன்காரணமாக, ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துகொள்வதற்காக, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்கள் மற்றும்  சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.