காலியில் முதலை  இறைச்சி விற்றுக்கொண்டிருந்த  மீனவர்களை  பொலிஸார் கையும் கலவுமாக பிடித்துள்ளனர். 

காலியில் 10 அடி நீளமான முதலையின்  இறைச்சிகளை  விற்றுக்கொண்டிருந்த நபர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

பொலிஸரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருநபர்களுக்கும் 50 ஆயிரம் ரூபா ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.