எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணைகளிலிருந்து  முன்னாள் கடற்படை வீரரும், எவன்கார்ட் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றிய லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்ட சந்தேன நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.