இந்திய கிரிக்கெட் துறை விருதான கேல் ரத்னா விருதிற்கு இந்திய

கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியின் பெயர் பரிந்துரை

செய்யப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய

விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இம் முறை இந்திய கிரிக்கெட்

அணி தலைவர் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ

பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போல் வாழ்நாள் சாதனையாளர் வீருதான தயான் சத் விருதிற்கு சுணில்

கவஸ்கரின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

.