தமிழ்  திரைப்பட  உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக நடித்த  கௌஷல்யா திருணமதிற்கு தயாராகுகிறார்.

36 வயதாகும் நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் முடிக்காமல் இருந்த நடிகை கௌஷல்யா, தற்போது திருமணத்திற்கு தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.