மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினம் கொண்டாடுவதன் பொருட்டு அன்றையதினத்தை விடுமுறையாக தினமாக  தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

மே 7 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் படி தனியார்துறை மற்றும் அரச நிறுவன பணியாளர்களுக்கு மே 7ஆம் திகதியே விடுமுறை தினமாக அறிவிக்க முடியும் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.