களனி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக இன்று மதியம் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த வீதியில் கடும் வான நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.