பத்தரமுல்லை - இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக தந்தை ஒருவர் தனது மகள் புலமை பரிசில் பரீட்சையில் நல்ல புள்ளிகளை பெற்ற நிலையில் இதுவரை பிரபலமான பாடசாலை கிடைக்கவில்லை என கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற தன்னுடைய மகளுக்கு ஒரு பிரபலமான பாடசாலை  கோரி கல்வியமைச்சுக்கு முன்னால் தந்தை  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்

புலமை பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதுவரை சிறந்த பாடசாலை ஒன்று கிடைக்கவில்லை  என அவர் சுட்டிக்காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்.