வரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்

Published By: Digital Desk 7

24 Apr, 2018 | 01:23 PM
image

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வரதட்சணை கொடுக்காததால் கணவன் தன் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு ஜோடியினருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகும் பெண்வீட்டார் பேசிய படி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் புது மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தனது  2 நண்பர்களோடு சேர்ந்து தனது புது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கணவர் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து தப்பித்த புதுப் பெண் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய புது மாப்பிள்ளையையும் அவரது இரு நண்பர்களையும் கைது செய்து அவர்களுக்கெதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08