வெசாக்தின “தன்சலுக்கான” பதிவுகள்  குறைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் சம்பந்தமான நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது  கடந்த ஆண்டு  மாநகர சபைக்கு 100 தொன் அன்னதானம்  வழங்கப்பட்டது. ஆனால்  தற்போது 40 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவதற்காக   கீழ் காணும் எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு  அவர் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகம் 0710 107 107 சுகாதார சுகாதார தகவல் மையம் சுகாதார தகவல் மையம்.