ஆப்கானிஸ்தான் காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தானின்  சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவிக்கையில்,

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உட்பட மொத்தம் 57 பேர்

கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் யார் என இனங்காண முடியாத நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 31 பேர் பலி