கொழும்பு அசோக வித்தியாலயத்தால் முன்னெடுக்கப்படும் பேரணி  காரணமாக அதனை அண்டியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.