இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்

Published By: Priyatharshan

22 Apr, 2018 | 07:40 AM
image

அத்தனகல, நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்தனகல, நிட்டம்புவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போதே குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் தேவாமித்த, ஹெய்யந்தெடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரொருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நால்வரும் வதுபிட்டியவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04