பொதுநலவாய உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ள நிலையில் உச்சிமாநாடு இடம்பெறும் பகுதிக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

பங்கிங்காம் அரண்மணைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடியையும் காணாமல்போனவர்களிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது உட்பட பல விடயங்களை வலியுறுத்தும் பதாகைகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.