எச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்!!!

Published By: Digital Desk 7

19 Apr, 2018 | 11:11 AM
image

எச்.ஐ.வி நோய் தொற்றிற்கு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

எச்.ஐ.வி நோய் தொற்றை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் குரங்கை சோதனைக்கு பயன்படுத்தியுள்ள ஆராய்ச்சியின் இறுதி கட்டம் தற்போது நடந்து வருகிறது

கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குக்கு செலுத்தி, தடுப்பூசி குரங்கை எச்.ஐ.வி நோய் தொற்று கிருமியில் இருந்து 18 வாரங்கள் பாதுகாக்கிறது. 

பாலியல் உறவுக்கு முன் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் நீண்ட கால பயனில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தடுப்பூசி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29