களனிய கங்கையில் நீராடச் சென்றுவேளை  காணாமல் போன இரு சிறுமிகளும் சடலமாக இன்று  மீட்கப்பட்டுள்ளனர். 

வெல்லம்பிடிய பகுதியில் நேற்று பிற்பகல் மூன்று சிறுமிகள் களனிய கங்கையில் நீராடச்சென்ற வேளையில் நீரில் அடித்துசென்ற போது அவர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

இவர்களது சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.