எரி நட்சத்திரத்தில் வைரம்!!!

Published By: Digital Desk 7

18 Apr, 2018 | 01:51 PM
image

சூடானில் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்களின் எரிநட்சத்திரம் மீதான ஆராய்ச்சியில்  10 ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த எரிக்கல்லில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் - நுபியன் பாலைவனத்தில் எரிநட்சத்திரம் விழுந்தது. இதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருக்கும் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்து வந்தார்கள்.

மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர். 

இந்த நட்சத்திரத்திற்கு "ஆல்மஹாட்டா சிட்டா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவ் ஆராய்ச்சியில் எரிநட்சத்திரத்தில் வைரம் நிரம்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரத்தை போல தூய்மையான வைரம் இதுவரையில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26