எம்.எம்.மின்ஹாஜ்

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவோம். இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு எதிராக வீதியில் இறங்கி காலத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் வறுமை நிலை தொடர்பாக உலக வங்கியின் அறிக்கை இன்று பிரமதர் ரணில் விக்கிரம சிங்கவிடம் சமர்பிக்கும் நிகழ்வு பத்தரமுளையில் அமைந்துள்ள அபேகம கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.