இந்தியாவில்  தடை செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இரகசிய முயற்சியாம்.! 

Published By: Robert

10 Apr, 2018 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய அரசாங்கத்தால் பாவனைக்கு பொறுத்தமற்றது என தடை செய்யப்பட்ட சிறிய ரக காரினை  இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு சில அரசியல் தலைவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்  தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

முச்சக்கர வாகனங்களுக்கு பதிலாக 2016 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் இந்தியாவிலிருந்து சிறிய ரக கார்  இறக்குமதி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் அக் கார்  மக்கள் பாவனைக்கு பொறுத்தமற்றதாக இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவையாகும்.  2016 ஆம் ஆண்டு   இலங்கையில் அவற்றை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. எனினும் மீண்டும் சில அரசயல்வாதிகளின் தலையீட்டினால் அவற்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44