கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி முதல் காலி முகத்திடல் உள்நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Image result for காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.