இங்கிலாந்து ராணி முகமது நபியின் வம்சாவளி??? சர்ச்சையை கிளப்பும் ஆய்வறிக்கை!!!

Published By: Digital Desk 7

07 Apr, 2018 | 05:17 PM
image

இங்கிலாந்து ராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபிகளின் வம்சாவளி என்ற வறலாற்று ஆய்வறிக்கை வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விடயம்  தொடர்பான ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை உட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியாகியது. அதில் ராணிஎலிசபெத் முகமது நபியின் மகள் பாத்திமாவுக்கு இரத்த உறவு என செய்தி வெளியிடப்பட்டது. 

தற்போது இந்த ஆய்வறிக்கைக்கு பின்னணியில் உள்ள ரகசியம் இங்கிலாந்தை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும் இந்த நிகழ்வு இஸ்லாமியர்களுக்கு பெருமையான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்திலாந்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இது இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கும் என் ஆய்வாலர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52