பண்டிகைக்காலத்தில் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கான அறிவித்தல்!!!

Published By: Digital Desk 7

07 Apr, 2018 | 05:03 PM
image

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

மேலும் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை  அதிகமாகக் காணப்படும் எனவும் அதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சட்டதிட்டங்களை உரிய முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படத்தப்படவுள்ளதாகவும்  போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

நெடுஞ்சாலைகளில் பணிக்கும் வாகனங்களின் வேகம் 100 மீற்றரை விட அதிகரிக்கக் கூடாது எனவும் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றரை விட குறைவாக பயணிக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52