தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி இன்று முதல் 17ஆம் திகதி வரை விஷேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் படி கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை மஹவ சந்தி வரையிலும் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.