87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன ! திடுக்கிடும் புதிய தகவல்கள்

Published By: Priyatharshan

05 Apr, 2018 | 10:06 AM
image

கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது என பேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 50 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஊகங்கள் காணப்பட்ட நிலையிலேயே பேஸ்புக் புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

ஆகக்கூடியளவில் 87 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகளை அவர்களது அனுமதியின்றி கேம்பிரிஜ் அனலைடிகா பயன்படுத்தியிருக்கலாம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

முதலில் பேராசிரியர் ஒருவர் தனது கல்விப்பணிகளிற்காக இந்த தரவுகளை சேகரித்தார் அவர் இதனை விதிமுறைகளிற்கு உட்பட்டே செய்தார் எனவும் பேஸபுக் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தரவுகள் பின்னர் மூன்றாம் தரப்பான கேம்பிரிஜ் அனலைடிகாவிடம் வழங்கப்பட்டன எனவும் பேஸ்புக்குறிப்பிட்டுள்ளது.

அடுத்தவாரம் முதல்  பொதுமக்களிற்கு அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா என்ற விபரத்தை வழங்கப்போவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26