ஊட­க­வி­ய­லா­ளர் வீட்டில் கொள்ளை

Published By: Robert

04 Apr, 2018 | 11:21 AM
image

மட்­டக்­க­ளப்பு லொய்ஸ் எவன்­யுவில் வசிக்கும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் சர­வணனின் வீட்டில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பட்­டப்­ப­கலில் நகையும் ரொக்­கப்­ப­ணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்ளது.

நேற்றுக் காலை இக்கொள்ளைச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற அதேவேளை இரண்­டரை பவுண் தங்க நகையும் 24ஆயி­ரத்து 500 ரூபா ரொக்­கப்­ப­ணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. வீட்டில் யாரும் இல்­லாத மேற்­படி சம­யத்தில் ஜன்னல் மற்றும் கத­வு­களை உடைத்து உள்ளே சென்­றுள்ள கொள்­ளை­யர்கள் அலு­மா­ரி­க­ளையும் உடைத்து தகர்த்­தி­ருப்­ப­தாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47