பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர சந்திப்புக்காக சற்றுமுன்னர் ஜனாதிபதி மாளிகை நோக்கி விரைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பிரதமர், இன்று காலையும் அவசர சந்திப்பின் நிமித்தம் ஜனாதிபதி மாளிகை நோக்கி விரைந்துள்ளார்.