பிர­தமர் தோல்­வி­ய­டைந்­தாலும் பாரா­ளு­மன்றம் கலை­யாது.!

Published By: Robert

01 Apr, 2018 | 11:37 AM
image

 ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ராகக் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் தோல்­வி­யுற்­றாலும் பாரா­ளு­மன்றம் கலை­யாது என்றும் அர­சி­ய­ல­மைப்­பின்­படி ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில்  அதிக பெரும்­பான்­மை­யுள்ள கட்சித் தலை­வ­ரையே அர­சாங்­கத்தை அமைக்­கும்­படி அழைப்பு விடுப்பார் எனவும் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன தெரி­வித்தார்.

   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் தோல்­வி­யுற்றால்  அடுத்து என்ன நடை­பெ­று­மென்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் இது குறித்து மேலும்  கருத்து தெரி­விக்கும் போது, அர­சி­ய­ல­மைப்­பின்­படி அர­சாங்கம்  பத­விக்கு வந்து நான்­கரை ஆண்­டுகள் ஆகும் வரை  ஜனா­தி­ப­தியால் கூட அர­சாங்­கத்தைக் கலைக்க முடி­யா­தென்றும் தெரி­வித்தார். 

அவ்­வாறு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டுமானால்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்  வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04