இந்தியா - பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவால் உள்ளூர் தகவல்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.