பொதுப் பரீட்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.!

Published By: Robert

30 Mar, 2018 | 12:36 PM
image

இனிமேல் மாண­வர்கள் பொதுப்­ப­ரீட்­சை­களுக்கு தோற்­றும்­போது பரீட்சை எழு­தமுன் வினாத்­தாளை வாசிக்க 15நிமி­டங்கள் வழங்­கப்­படும். அதா­வது வாசிக்கும் நேரம் ஒதுக்­கப்­படும். அதன்­பி­றகே பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­ப­டுவர் என்று இலங்­கைப்­ப­ரீட்­சைகள் திணைக்­கள உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

மேலும் பல புதிய யுக்­தி­களை மாற்­றங்­களை பரீட்­சைகள் திணைக்­களம் இவ்­வாண்­டி­லி­ருந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

2001ஆம் ஆண்­டிற்­குப்­பின்­ன­ரான பொதுப்­ப­ரீட்சைப் பெறு­பே­று­களை உறு­திப்­ப­டுத்த வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்கு வசதி ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டி­லி­ருந்து தரம்12ற்கான பொது தக­வல்­தொ­ழி­ல்நுட்ப பரீட்சை ஒன்­லைனில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பகுதி 1 பல்­தேர்வு வினாக்கள் பகுதி2 பிர­யோ­கப்­ப­யிற்சி.

பொதுப்­ப­ரீட்சை நடை­பெறும் மண்­ட­பங்­க­ளுக்கு மேற்­பார்­வை­யாளர் மற்றும் நோக்­கு­னர்­க­ளுக்கு மேல­தி­க­மாக மேல­திக மேற்­பார்­வை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். அவர்கள் நோக்­கு­னர்­களை மேற்­பார்வை செய்­வார்கள்.

ஆகஸ்ட் புல­மைப் ­ப­ரீட்சை முற்­ப­கு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே­போல க.பொத. சாதா­ர­ண­தரப் பரீட்சை டிசம்பர் முதல்­வா­ரத்­திலே ஆரம்­பிப்­ப­துடன் அந்த மாதத்­தி­லேயே மதிப்­பீட்­டையும் நடத்­தி­மு­டிக்க ஏற்­பாடு செய்­யப்­படும்.

இனிமேல் க.பொ.த. சா.த மற்றும் உயர்­தர சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளைப்­பெ­ற­வி­ரும்­பினால் ஒன்­லைனில் விண்­ணப்­பிக்­க­மு­டியும். அதற்­கான கட்­ட­ணத்தை அரு­கி­லுள்ள வங்­கி­யில் ­செ­லுத்தி அதன் இலக்­கத்தை ஒன்­லைனில் அறி­வித்தால் பிர­தி­களை கையில்­ கி­டைக்­கு­மாறு அல்­லது கூரியர் தபாலில் அனுப்ப நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

தரம் 6- – 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு கல்வியியல்கல்லூரி பயிற்சிமுடித்தவர்களை நியமிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22