கண்டி - திகன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றும் ஓர் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நப் குண்டசாலை பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.