இவ்வாண்டு தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.

வெசாக் பூரணை மே மாதம் முதலாம் திகதி வருகின்றமையால் மே மாதம் 7 ஆம் திகதி இம் முறை தொழிலாளர் தினத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.