ஈ.பி.டி.பி. யின் ஆதரவோடு பருத்தித்துறை நகரசபையைக் கைப்பற்றியது த.தே.கூ.

Published By: Priyatharshan

27 Mar, 2018 | 01:04 PM
image

பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள் பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யோ.இருதயராசா தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோ.இருதயராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியனை விட 7- 6 என்ற அடிப்படையில் ஒரு வாக்குகளை கூடுதலாகப்பெற்று சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தவிசாளராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த மதினி நெல்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை பெற்றிருந்த இந்தச்  சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களை பெற்றிருந்தது.

எனினும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு பிரதிநிதிகளும் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்தமையால் தற்போது கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31