தியவண்ணா ஓயாவில் விபத்துக்கு உள்ளாகியிருந்த BMW i8 uf சொகுசு காரின் உரிமையாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் பிரசண்ண அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.