ஜாஎல - ஏக்கல பகுதியில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை  தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.