பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடு தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபை தமது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது எனவும் தமது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான மேலதிக செய்திகளுக்கு பங்களாதேஷ் வீரர்கள் இருவருக்கு எதிராக ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை